நமது கோயில் - நமது அர்ச்சகர் - நமது கலாச்சாரம் - நம்மை தவிர எவர் காப்பர்?


நமது புராதன கோயில்களில் புஜை உங்கள் பெயரில் நடக்க வேண்டுமா. நமது வைதிகர்கள் வெறும் 300 - 700 பெற்று கொண்டு பணி புரிவதை கண்டு வருத்தம் இருக்கிறதா? அது பற்றி சிந்தனை மற்றும் பேசியதுண்டா.
ஆம் எனில் செயல்பாடு;
மன புஜை நடக்காத / மிக குறைந்த சம்பளத்தில் வாழும் நமது அர்ச்சகர் / பட்டாச்சாரியார் உதவி செய்ய ஒரு திட்டத்தோடு வந்து இருக்கிறது.
1. உங்களுக்கு பிடித்த கோயிலை தேர்வு செய்யுங்கள் - click here
https://nammasevatrust.com/list-of-temples/
2. உங்கள் பெயர் / மொபைல் நம்பர் / தேதிகளை பதிவு செய்யுங்கள் / பணம் செலுத்துங்கள்
3. உங்கள் பெயரில் புஜை நடக்கும்; பிரசாதம் வரும்
4. உங்கள் பணம் அர்ச்சகருக்கு நேரடியாக போய் சேரும்
120 குடும்பங்கள் சேர்ந்து ஒரு அர்ச்சகரை போஷிக்க வேண்டும். மாதம் தோறும் உங்களை தேடி கணக்கு வரும்
நேர்மையும் நம்பக தன்மையும் நமது வாக்குறுதி
Phase 1 : Trial period - only 360 Sponsors and 3 temple.  Please participate    in the first phase itself

Regards
Admin
Brahminsforsociety.com